முட்டாள்தனமாக யாருக்கும் பணம் குடுத்து ஏமாறாதீர்கள்.
Chennaiproperty.com யாரிடமும் பணம் கேட்பதில்லை. We do not buy/sell property. We do not ask for money from anyone. Do not be an IDIOT. We do not send any messages.
Chennaiproperty.com யாருக்கும் Whatsapp , SMS and Facebook messages அனுப்புவது இல்லை.
Chennaiproperty.com யாருக்கும் Property சம்பந்தமாக போன் செய்ய மாட்டோம்.
ஒருவரிடம் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுக்கும் பொழுது, மூளையை உபயோகிக்க வேண்டுகிறோம் .
நம் அனைவருக்கு ஆறு அறிவு இருக்கிறது. பேராசையால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்காதீர்கள். உங்களுடைய பேராசைக்கு நீங்கள் தான் பொறுப்பு.
இப்படிக்கு,,
Chennaiproperty.com
Email id: [email protected]